மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நகராட்சி 21 வார்டுக்கு குடிநீர் வழங்காத தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 22 ஆகஸ்ட், 2025

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நகராட்சி 21 வார்டுக்கு குடிநீர் வழங்காத தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நகராட்சி 21 வார்டுக்கு குடிநீர்  வழங்காத தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!
பேரணாம்பட்டு , ஆகஸ்ட் 22 -

 வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நகராட்சி 21 வார்டுக்கு உட்பட்ட பொது மக்களின்  வாழ்வாதாரமான முறையான குடிநீர் வழங்காதை குறித்தும் கல்லூரி யில் படிக்கின்ற மாணவ மாணவிகளுக்கு குடியாத்தம் சென்று படிப்பதற்காக 8:30 மணிக்கு அரசு இலவச பேருந்து இயக்க வும், அனைத்து பகுதிகளிலும் சிமெண்ட் சாலைகள்  குண்டும் குழியுமாக   இருப்ப தை குறித்தும்  அதை உடனே சிமெண்ட் சாலை அமைக்கவும் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தெருவில் அதிகஇடங் களில் பாதாள சாக்கடை குழி தோண்டி  உள்ளதையும் அதற்கு உடனே கழிவு நீர்  கால்வாய் அமைக்கவும் சர்வே எண்:526 மழைநீர் கால்வாய் அமைந்துள்ள அனை த்து தெருகளுக்கும் பாலங்கள் கட்டவும், அனைத்து சமுதாய சுடுகாட்டில் பழுதடை ந்த உள்ள  பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் கட்டவும்ஓங்குப்பம் ரோட்டில்உள்ள அரசினர் உயர்  நிலைப்  பள்ளி கடந்த 10 ஆண்டு காலமாக மூடப்பட்டுஅந்தப் பள்ளி யில் முள் செடிகள் அதிகமாக அடர்ந்த காடு போல் இருப்பதை குறித்தும் அந்தப் பள்ளியை சுத்தம் செய்து கலைக் கல் லூரி அமைத்து தரவும் மாபெரும் கண் டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது
தோழர்.நா.சே.தலித்பாஸ்கர், பகுதி செய லாளர், தாலுக்கா குழு உறுப்பினர் அவர் கள் தலைமை தாங்கினார் தோழர்.ஜி.ஆர் கோவிந்தசாமி, வரவேற்புரை ஆற்றினார், தோழர்கள்.பா.செல்விபாஸ்கர்,கிளைச்செயலாளர்,சே.நிர்மலா,சே.சுகுணா ஆகி யோர்கள் முன்னில வகித்தனர் துவக்க உரை தோழர்.சி.சரவணன்  பேர்ணாம் பட்டு குடியாத்தம் தெற்கு தாலுகா செய லாளர், சிறப்புரை  தோழர்கள்.கே. சாமி நாதன் மாவட்ட செயற்குழு,பி. குணசேக ரன் மாவட்ட குழுஉறுப்பினர்,எஸ் சிலம்பர சன் குடியாத்தம் தாலுக்கா  செயலாளர் ஆகியோர்கள் சிறப்புரையாற்றினார்கள், கண்டன கண்டன உரை ஆர்ப்பாட்டத்தில் தோழர். எஸ்.டி.சங்கரி திருப்பத்தூர் வேலூர் ஒருங்கிணைந்த மாவட்ட செய லாளர் நிறைவு உரையாற்றினார், இதில் சிறப்பு அழைப்பாளர் தோழர்கள்.எஸ். கோவிந்தராஜ் தாலுகா குழு உறுப்பி னர்,எம். பஞ்சாட்சரம்,சி.என். ராம்குமார் தாலுக்கா குழு பொருளாளர்,டி.கோபி கிளைச்செயலாளர்,எம். முருகையன், மாற்றும் கட்சி பொறுப்பாளர்கள் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில்அனைவரும் கலந்து கொண்டார்கள்.எம்.ராஜா, தாலு க்கா குழு உறுப்பினர் நன்றியுரை ஆற்றினார்.

குடியாத்தம் செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad