ஸ்ரீ தேவி மாசுபடா அம்மனுக்கு 1008 பால் குடம் காமாட்சியம்மன் பேட்டை திரௌ பதி அம்மன் ஆலய விழா! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 22 ஆகஸ்ட், 2025

ஸ்ரீ தேவி மாசுபடா அம்மனுக்கு 1008 பால் குடம் காமாட்சியம்மன் பேட்டை திரௌ பதி அம்மன் ஆலய விழா!

ஸ்ரீ தேவி மாசுபடா அம்மனுக்கு 1008 பால் குடம் காமாட்சியம்மன் பேட்டை திரௌ பதி அம்மன் ஆலய விழா!
குடியாத்தம் , ஆகஸ்ட் 22 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர் பேட்டை சன்னதி வீதியில் எழுந்தருளியி ருக்கும் ஸ்ரீதேவி மாசுபட அம்மன் ஆலய த்தில் 6 வெள்ளி ஊஞ்சல்உற்சவம்இன்று காலை பரதநாட்டிய நிகழ்ச்சியுடன் வெகு சிறப்பாக நடைபெற்றது காலை 9 மணி அளவில் ஸ்ரீ தேவி மாசுபடா அம்மனுக்கு 1008 பால்குடம் காமாட்சியம்மன் பேட்டை திரௌபதி அம்மன் ஆலயத்தில் இருந்து  பம்பை பூந்தேர் மேளதாளத்துடன் பால்குட ஊர்வலம் காமாட்சி அம்மன் பேட்டை நே தாஜி சவுக்கு வழியாக ஸ்ரீதேவி மாசுபடு அம்மன் ஆலயத்திற்கு வந்தடைந்தது  அலங்கரிக்கப்பட்டுள்ள அம்மனுக்கு பால் அபிஷேகம் சிறப்பு பூஜைகள் நடைபெற் றது  பின்பு மாலை 5 மணிக்கு மஞ்சள் காப்பு அலங்காரம் மாலை 6:00 மணிக்கு அம்மன் பூ கரகம் பூந்தேர் ஊர்வலமாக பூப்பல்லுக்கு தீச்சட்டி தீமிதி விழா மற்றும் வான வேடிக்கைகள் நடைபெறும்  இந்த நிகழ்ச்சிகளை விழா கமிட்டினர் ஆர் தயா ளன் ஏ ஆர் மாதவன் எம் கருணாகரன்
எஸ் குமார் எஸ் ஜெயரலிங்கம் எஸ் நாக லிங்கம் ஏ தண்டபாணி கே எம் மோகன் ஈஸ்வரன் வெங்கடேசன் மணிவண்ணன் மற்றும் ஊஞ்சல் உற்சவ கமிட்டினர் செய் திருந்தனர்

குடியாத்தம் செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad