நகராட்சிக்குட்பட்ட பல்வேறு அரசு துறை சார்பில் உங்களு டன் ஸ்டாலின் சிறப்பு முகாம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 22 ஆகஸ்ட், 2025

நகராட்சிக்குட்பட்ட பல்வேறு அரசு துறை சார்பில் உங்களு டன் ஸ்டாலின் சிறப்பு முகாம்!

நகராட்சிக்குட்பட்ட பல்வேறு அரசு துறை சார்பில் உங்களு டன் ஸ்டாலின்  சிறப்பு முகாம்!

திருப்பத்தூர் , ஆகஸ்ட் 22 -

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி திருப்பத்தூர் நகராட் சிக்குட்பட்ட வார்டு 4,5,6, பகுதி மக்களுக் காக திருப்பத்தூர் தனியார் திருமண மண்டபத்தில்  பல்வேறு அரசு துறை சார் பில் உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கு சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர்   A.நல்லதம்பி.MLA , அவர்கள், திருப்பத்தூர் நகர கழக செய லாளர் S.ராஜேந்திரன் MABL அவர்கள், திருப்பத்தூர் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் S.வெங்க டேஷ் அவர்கள் கலந்து கொண்டு மக்களு டன் மனுவைப் பெற்று உடனடியாக தீர்வு காணப்பட்டு சான்றிதழ் வழங்கினார்கள், 
மேலும் இந்நிகழ்வில் திருப்பத்தூர் பொ துக்குழு உறுப்பினர் T.ரகுநாத் நகரஇளை ஞரணி துணை அமைப்பாளர் E. ஐயப்பன் திருப்பத்தூர் நகராட்சி ஆணையர் சாந்தி, திருப்பத்தூர் வட்டாட்சியர் நவநீதம், நகர மன்ற உறுப்பினர்கள் கௌரி ஐயப்பன், ஜீவிதாபார்த்திபன், சபீனா ரஸக், தேவகி முனிராஜ், கூட்டணி கட்சி நிர்வாகிகள், கழக நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய, நிர் வாகிகள், மாவட்ட அணிகளின் அமைப்பா ளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொது மக்கள், பயனாளிகள், மற்றும் அரசு அதி காரிகள் பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.

செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad