கழிவு நீர் கால்வாய் இணைப்பு லஞ்சம் தராததால் தனி நபர் அலைகழிப்பு நடவ டிக்கை எடுக்குமா மாநகராட்சி நிர்வாகம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 22 ஆகஸ்ட், 2025

கழிவு நீர் கால்வாய் இணைப்பு லஞ்சம் தராததால் தனி நபர் அலைகழிப்பு நடவ டிக்கை எடுக்குமா மாநகராட்சி நிர்வாகம்!

கழிவு நீர் கால்வாய் இணைப்பு லஞ்சம் தராததால் தனி நபர் அலைகழிப்பு நடவ டிக்கை எடுக்குமா மாநகராட்சி நிர்வாகம்!

வேலூர் , ஆகஸ்ட் 22 -

வேலூர் மாவட்டம் மாநகராட்சி காட்பாடி மண்டலம் திருவள்ளுவர் நகர் பகுதியில் கழிவுநீர் கால்வாய் இணைப்பு வழங்க லஞ்சம் கேட்கும் LNT ஊழியர்கள் அனை த்து பணிகளும் நிறைவு பெற்று சாலை அமைக்கும் பணி முடிவுற்ற நிலையில் லஞ்சப் பணம் தராத காரணத்தால் ஒரு வருக்கு மட்டும் கழிவுநீர் கால்வாய் இணைப்பு வழங்காமல் அலைக்கழிப்பு மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர் சார்பில் கோரிக்கை மனு 

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad