ரூ. 3.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நவீன சேமிப்பு கிடங்கு தமிழக முதல்வர் காணொளி மூலமாக திறப்பு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 22 ஆகஸ்ட், 2025

ரூ. 3.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நவீன சேமிப்பு கிடங்கு தமிழக முதல்வர் காணொளி மூலமாக திறப்பு !

ரூ. 3.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நவீன சேமிப்பு கிடங்கு தமிழக முதல்வர் காணொளி மூலமாக திறப்பு !
திருப்பத்தூர் , ஆகஸ்ட் 22 -

திருப்பத்தூர் மாவட்டம் தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக ரூ.3.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நவீன சேமிப்பு கிடங்கை திறந்து வைத்தார் 
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த குனிச்சி,காமராஜர் நகர் பகுதி யில் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் ரூபாய்.3.60 மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 3400 மெட்ரிக் டண் கொள்ளளவு கொண்ட நவீன சேமி ப்பு கிடங்கை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி, சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜ், ஆகி யோர் குத்துவிளக்கு ஏற்றினார்.பின்னர் அனைவருக்கும் இனிப்புகளை வழங்கி னர்.உடன் இந்த நிகழ்ச்சியின் போது துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண் டனர்.

 செய்தியாளர்
மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad