குடியாத்தம் அருகே அரசு மது பாட்டில் களை பதுக்கி வைத்து கூடுதல் விலை க்கு விற்பனை செய்தவர் கைது!
குடியாத்தம் , ஆகஸ்ட் 22 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ராமாலை பகுதியில் வசிக்கும் சுரேஷ் (வயது 51) த /பெ ஆறுமுகம் என்பவர் டாஸ்மார்க் மது பாட்டில்களை பாத்ரூம் மற்றும் முள் புதரில்ப துக்கி வைத்து கூடுதல்விலைக்கு விற்பனை செய்து வருவதாக பரதராமி போலீசார்ருக்கு
ரகசிய தகவல்கிடைத்தது இது சம்பந் தமாக நேரில் சென்று அவரை கைது செய்து மது பாட்டில் களை பறிமுதல் செய்தனர்
குடியாத்தம் செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக