குமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள இரத்த வங்கிக்கு தன்னார்வலர்கள் மற்றும் முகாம்கள் வாயிலாக ரத்தம் சேகரிக்கப்ப்பட்டு வருகிறது.
கடந்த 2024-2025 நிதியாண்டில் மொத்தம் 6,575 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், இரத்த தானம் வழங்க பொதுமக்கள் முன்வரவேண்டும் என மருத்துவமனை இரத்த வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழககுரல் செயதிகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர். என்.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக