கோவை ராஜேஸ்வரி நகர் பகுதியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் மூலம் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தினை மேயர் நேரில் ஆய்வு - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2025

கோவை ராஜேஸ்வரி நகர் பகுதியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் மூலம் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தினை மேயர் நேரில் ஆய்வு


 கோவை ராஜேஸ்வரி நகர் பகுதியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் மூலம் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தினை மேயர் நேரில் ஆய்வு!!!


கோவை மாவட்டம் செல்வபுரம்  கல்லா மேடு எழில் நகர் ராஜேஸ்வரி  நகர் பகுதியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் மூலம் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தினை மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள்


நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் உதவி ஆணையர் குமரன், உதவி செயற்பொறியாளர் கனகராஜ், மாமன்ற உறுப்பினர் வசந்தா மணி, மண்டல சுகாதார அலுவலர் ஆண்டியப்பன், உதவி பொறியாளர் ஏஞ்சலினா, சுகாதார ஆய்வாளர் பாலகுமார் ,,மற்றும் நகராட்சி அலுவலர்கள் உள்ளனர்  


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad