குடியாத்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் !
குடியாத்தம் , ஆகஸ்ட் 30 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம் மோடி குப்பம் தனகொண்ட பல்லி மோர் தானா ஆகிய ஊராட்சிகளுக்கு இன்று கொட்டமிட்டா அரசு மேல்நிலைப் பள்ளி யில் சிறப்பு முகாம். நடைபெற்றது நிகழ் ச்சிக்கு தனகொண்டபல்லி ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் என் மோ கன் தலைமை தாங்கினார் மோடி குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் லாவண்யா ஜெயப்பிரகாஷ் முன்னிலை வகித்தார்
மோர் தானா ஊராட்சி மன்ற தலைவர் பரந்தாமன் வரவேற்புரை ஆற்றினார் இந் நிகழ்ச்சிக்கு குடியாத்தம் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் அமுலு விஜியன் சிற ப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொது மக்களிடம் மனுக்களை பெற்றார்
இதில் ஒன்றிய பெருந்தலைவர் என் இ சத்யானந்தம் வட்டாட்சியர் கி பழனி
துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மீனா
ஒன்றிய குழு உறுப்பினர் கோதண்டன் மற்றும் நத்தம் பிரதீஷ் வருவாய் ஆய்வா ளர்கள் அசோக்குமார் கார்த்தி புகழரசன்
கிராம நிர்வாக அலுவலர்கள் சசிகுமார் செந்தில் காந்தி லதா மற்றும் 13 துறை அலுவலர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்
இம்மாமில் அப்பகுதி பொதுமக்கள் மக ளிர் உரிமை திட்டம் இலவச வீட்டு மனை குடும்ப அட்டை முதியோர் உதவி தொகை ஆகியவை கோரிக்கை மனுக்களாக கொ டுத்தனர் இறுதியில் ஊராட்சி செயலா ளர்கள் நன்றி கூறினார்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக