திருப்பத்தூர் மாவட்டம் மாடப்பள்ளியில் சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்த நபரால் பரபரப்பு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 25 ஆகஸ்ட், 2025

திருப்பத்தூர் மாவட்டம் மாடப்பள்ளியில் சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்த நபரால் பரபரப்பு!

திருப்பத்தூர் மாவட்டம் மாடப்பள்ளியில்  சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்த நபரால் பரபரப்பு!
திருப்பத்தூர் ,ஆகஸ்ட் 25 -

திருப்பத்தூர் மாவட்டம் மாடப்பள்ளி கிரா மத்தில் சாலை வசதி வேண்டி பொதுமக்க ளின் கோரிக்கையை ஏற்று ஊராட்சி மன்ற தலைவர் நிறைவேற்றிய பொழுது அப்பகுதியில் உள்ள ஒருவர் சாலை போ டக்கூடாது என்று  சாலை மறியலில் ஈடு பட்டார் அப்பொழுது அப்பகுதி மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அனைவரும் சாலையை வேண்டும் என கோரிக்கை  விடுத்து அவர்களும் போராட்டத்தில் ஈடு படுத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியம் மாடப்பள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட மாடப்பள்ளி பகுதியில் பல வருட ங்களாக சாலை வசதி இல்லாமல் இருந் தது இதனால் அப்பகுதி மக்கள் திருப்பத் தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி இடம் கோரிக்கை விடுத்ததன் பேரில் சா லை வசதி ஏற்பாடு செய்துள்ளார் ஆனால் அப்பகுதியில் சௌந்தர் என்பவர் சாலை போடக்கூடாது என எதிர்த்து சாலை மறிய ஈடுபட்டார் பின்பு அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் பல கோரிக் கைகளின் பேரில் இந்த சாலையை நாங்கள் செயல்படுத்திக் கொண்டு வருகிறோம். ஆனால் சௌந்தர் என்பவர் சாலை வேண்டாம் என சாலை போடும் கூலித் தொழில்களையே அடித்து நிறு த்துகிறார் எனவும் தெரிவிக்கிறார்கள் 
ஆகவே அப்பகுதி மக்கள் பல ஆண்டு களாக கோரிக்கை விடுத்த சாலையை  முடிக்கும் நிலையில் சௌந்தர் என்பவர் இது போல் செய்வதால் அப்பகுதி மக்கள் மிகவும் வேதனை அடைந்துள்ளார்கள் 
மேலும் சாலை மறியலில் ஈடுபட்ட பொது மக்களை களைப்பதற்காக கிராமிய காவல் நிலையத்திலிருந்து 20 மேற்பட்ட காவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலை த்து சென்றார்கள் எனவே பொதுமக்களு க்கு தேவையான அனைத்து சலுகை களையும் வழங்கும் திருப்பத்தூர் சட்ட மன்ற உறுப்பினர் நல்லதம்பி அவர்கள் எங்களுக்கு சாலை வசதி ஏற்படுத்திக் கொடுத்து உள்ளார் ஆனால் இப்பகுதி யில் உள்ள ஒருவர் இதை வேண்டாம் என புறக்கணிக்கிறார் அவர் மீது சட்ட ரீதி யான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் கவுன்சிலர் ஊர் பொது மக்கள் என அனைவரும் கோரிக்கை விடு த்து வருவதால் அப்பகுதியில் பெரும் பர பரப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிட த்தக்கது

 செய்தியாளர்.
மோ.அண்ணாமலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad