தூத்துக்குடி மாவட்டத்தில் மிகப்பெரிய வணிக நகரமாக விளங்கிக் கொண்டிருக்கும் ஏரல் நகரில் நூறு ஆணடுகளுக்கு மேலாக ஜவுளிக்கடை நடத்தி வரும் ஆனந்த் சில்க்ஸ் நிறுவனத்தார், தற்போது ஜவுளிக்கடையோடு இணைந்த ஆனந்த் சில்க்ஸ் அண்ட் ஜுவல்ஸ் எனும் பெயரில் தங்கம், வெள்ளி நகை விற்பனையில் கால் பதித்துள்ளனர்.
இன்று ஆகஸ்ட் 3 ஆடிப்பெருக்கு தினத்தை முன்னிட்டு உலகத்தரம் வாய்ந்த HUID முத்திரை பதித்த தங்க நகை விற்பனையில் விதவிதமான புதுப்புது வடிவங்களில் பல்வேறு நகைகளை விற்பனை நடைபெற்றது.
அதனால் இன்று காலை முதல் இரவு வரை அலையலையாய் அலைமோதிய மக்கள் கூட்டம். ஊரெங்கும் ஒரே பேச்சு அது தான் ஆனந்த் சில்க்ஸ் அண்ட் ஜுவல்ஸ் எனும் பேச்சு.
வாடிக்கையாளர்களின் வசதிக்காக பல்வேறு தங்க நகை சிறுசேமிப்பு திட்டத்தை தொடங்கி உள்ளனர். இதனால் சிறு குறு நடுத்தர மக்களின் நன்மதிப்பை பெற்று வருகின்றனர்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற ஆடை ரகங்களும், பாரம்பரிய டிசைன் முதல் லேட்டஸ்ட் டிசைன் வரை அனைத்து விதமான தங்க அணிகலன்களும் வண்ண மயமாக ஜொலித்து காண்போரை கவர்ந்து வருகிறது.
சும்மா ஒரு ரவுண்டு வாங்க... மனதுக்கு பிடித்த தங்க நகைகளை வாங்கிட்டு போங்க... என்கின்றனர் கடையின் விற்பனையாளர்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக