காட்பாடி தெற்கு பகுதிக்கு உட் பட்ட 11 மற்றும் 13 வது வார்டு மக்களுக்காக உங்களுடன் ஸ்டாலின் மக்கள் சேவை முகாம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 2 செப்டம்பர், 2025

காட்பாடி தெற்கு பகுதிக்கு உட் பட்ட 11 மற்றும் 13 வது வார்டு மக்களுக்காக உங்களுடன் ஸ்டாலின் மக்கள் சேவை முகாம்!

காட்பாடி தெற்கு பகுதிக்கு உட் பட்ட 11 மற்றும் 13 வது வார்டு மக்களுக்காக உங்களுடன் ஸ்டாலின் மக்கள் சேவை முகாம்!
காட்பாடி, செப் 2 -

வேலூர் மாவட்டம் காட்பாடி தெற்கு பகுதி க்கு உட்பட்ட மண்டலம் 1   வார்டு 11 மற்றும் 13 வது வார்டு மக்களுக்காக நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் மக்கள் சேவை முகாம் கோரிக்கை மனுக்களுக்கான ஆணைகளை வழங்கு தல் இன்று முதல் மனுக்கள் பெறப்பட்டது 
நீர்வளத்துறை மற்றும் சட்டத்துறை அமை ச்சருமான துரைமுருகன் அவர்களுடைய ஆலோசனைப்படி பொதுமக்களின் குறை களை தீர்வு காணும் வகையில் துறை சார்ந்த அதிகாரிகள் பணிகளை துரிதப் படுத்தி பொதுமக்கள் வழங்கிய மனுக் களை உடனடியாக நடவடிக்கை எடுக்க
 கோரி வேலூர் மாவட்ட துணை மேயர் காட்பாடி தெற்கு பகுதி செயலாளர் எம் சுனில் குமார் முன்னிலையில் காட்பாடி வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் தலைமை யில் மண்டல 1  மாமன்ற உறுப்பினர்கள் டீட்டா சரவணன் பல்வேறு அரசு துறை அதிகாரிகள் திமுக கழக நிர்வாகிகள் சீ நாயுடு பாபு மாவட்ட இளைஞரணி செயலாளர்   வட்ட செயலாளர் ஜெ சசிகுமார் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு பல்வேறு மனுக்களை வழங்கினர். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். 

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad