2ம் நிலைக் காவலர், 2ம்நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் தேர்வுக் கான இலவச பயிற்சி வகுப்பு!
வேலூர் , செப் 2 -
வேலூர் மாவட்டம் மற்றும் மாவட்டத்தைச் சார்ந்த படித்த இளைஞர்கள் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத் தால் நடத்தப்படவுள்ள 2ம் நிலைக் காவ லர், 2ம்நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில், அரசு பணியை எதிர் நோக்கி பயிற்சி பெறுபவர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு தேர்வுகளில் வெற்றி பெற்று அரசு வேலையை பெற்று பயனடையுமாறு வேலூர் மாவட்ட ஆட்சி யர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக