கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரம் பிள்ளை அவர்களின் 154வது பிறந்தநாள். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 5 செப்டம்பர், 2025

கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரம் பிள்ளை அவர்களின் 154வது பிறந்தநாள்.

இன்று செக்கு இழுத்த செம்மல் கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரம் பிள்ளை அவர்களின் 154வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் சார்பாக திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

இந்நிகழ்ச்சியில் நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் மாநில தலைவர் ரெ.காமராசுநாடார் தலைமையில்‌ மாநில செய்தித்தொடர்பாளர் செல்வின் மாநில இணைச் செயலாளர் செல்வகுமார் மாவட்ட இணைச் செயலாளர் சங்கர் மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் கோடீஸ்வரன் தங்க குமார் சத்யசீலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தி - தென் மண்டல ஒருங்கிணைப்பாளர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad