தூத்துக்குடி, முத்தையாபுரம் (20.09.2025) மின் தடை . - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 18 செப்டம்பர், 2025

தூத்துக்குடி, முத்தையாபுரம் (20.09.2025) மின் தடை .

தூத்துக்குடி, முத்தையாபுரம் (20.09.2025) மின் தடை 

செப்,18 ஸ்பிக் நகர் வருகின்ற‌ 20.09.2025 (சனிக்கிழமை) அன்று 230/110 கிலோ முத்தையாபுரம் தூத்துக்குடி தானியங்கி உபமின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் வருகின்ற
 20.09.2025 அன்று (சனிக்கிழமை) காலை 09:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை ஒரு சில‌ பகுதியில் மின்நிறுத்தம் செய்யப்படும். மின்நிலையம் சார்பாக T தானியேல் சுந்தர்ராஜ் தெரிவித்தார்.

மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதி
,முத்தையாபுரம், பாரதி நகர் ,சுந்தர் நகர், சவேரியார்புரம், முள்ளக்காடு, அபிராமி நகர, சுனாமி நகர், அத்திமரப்பட்டி, நல்ல ரயில் பொட்டல் காடு ,கேம்ப்-1 ,கேம்ப்- 2 ,அனல் மின் நகர் பகுதி, துறைமுகம் மற்றும் துறைமுக குடி இருப்பு பகுதி, வீரநாயகன்தட்டு.

தமிழக குரல் செய்தியாளர் 
தூத்துக்குடி கணேஷ்.மா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad