திருப்பூரில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் எழுச்சி பயணத்திற்கு திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு வருகை தந்த அதிமுக பொது செயலாளர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அனைத்து தொழில் முனைவோர்களை மற்றும் பாத்திர உற்பத்தியாளர்களையும் 15.வேலம்பாளையம் பார்ச்சூன் ஹோட்டலில் சந்தித்து பல்வேறு கருத்துக்களை கேட்டறிந்தார் அப்போது உடன் மண்டல பொறுப்பாளரும் முன்னாள் அமைச்சருமாகிய எஸ் பி வேலுமணி MLA, முன்னாள் அமைச்சர் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் வ. ஜெயராமன்MLA,
திருப்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் கே என் விஜயகுமார் MLA, கழக அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் MSM ஆனந்தன் உள்ளிட்டோர் இருந்தனர் இந்த நிகழ்வில் முன்னாள் முதலமைச்சர் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு 15 வேலம்பாளையம் அம்மா பேரவை பகுதி செயலாளரும், அண்ணா பாத்திர தொழிற்சங்க மாவட்ட செயலாளர் க. குணசேகரன் அவர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்து நல்லாசி பெற்றார்
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக