திருப்பூர் மாநகராட்சி 36 வது வார்டில் சிமெண்ட் சாலை பணி தெற்கு எம்எல்ஏ துவக்கி வைத்தார் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 5 செப்டம்பர், 2025

திருப்பூர் மாநகராட்சி 36 வது வார்டில் சிமெண்ட் சாலை பணி தெற்கு எம்எல்ஏ துவக்கி வைத்தார்


திருப்பூர் மாநகராட்சி   36 வது வார்டில் தமிழ்நாடு நகர்ப்புற சாலை உட் கட்டமைப்பு திட்டம் 2025-26 இன் கீழ்  வார்டு எண் 36 க்கு உட்பட்ட சூசையபுரம் கிழக்கு,வடக்கு,மிலிட்டரி காலனி,சின்னா நகர்,ஆகிய பகுதிகளில் காங்கிரீட் தளம் மறு சீரமைக்கும் பணி துவக்க விழாவினை திமுக மத்திய மாவட்ட திமுக செயலாளர் தெற்கு தொகுதி சட்டமன்ற  உறுப்பினர்   க.செல்வராஜ் MLA அவர்கள் துவக்கி வைத்தார். உடன் தெற்கு மாநகர திமுக செயலாளர்  TKT  மு.நாகராசன் , மற்றும் பகுதி  திமுக செயலாளர் செயலாளர்கள்,வட்ட திமுக பொறுப்பாளர்கள்,  திமுக நிர்வாகிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள்  ஊர் பொதுமக்கள் பெரும் திரளாக பங்கேற்றனர்,

மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad