தாராபுரம் JB பேட்மின்டன் கிளப் நடத்திய டோர்னமெண்ட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தாராபுரம் பத்திரிகையாளர் சங்கத் தலைவர் திரு. கே. கருணாநிதி வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் JB பேட்மின்டன் கிளப் நடத்திய டோர்னமெண்ட் போட்டிகள் நடைபெற்றது வெற்றிபெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்டது
அதில் தாராபுரம் பத்திரிகையாளர் சங்கத் தலைவர் கே.கருணாநிதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றிபெற்ற போட்டியாளர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார்
இந்த நிகழ்வில் கிளப் நிர்வாகிகள் விளையாட்டு ஆர்வலர்கள் வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக