குடியாத்தம் நகரம் 7 ஆவது வார்டு திமுக சார்பில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி!
குடியாத்தம் , செப் 15 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரம் 7 வது வார்டில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின் படி உறுதி மொழியை திமுக கட்சி சார்ந்த அனைவரும் உறுதிமொழி ஏற்ற ஏற்க வேண்டும் என தெரிவித்தார் வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரம் ஏழாவது வார்டில் உறுதிமொழி ஏற்றனர் அப்பொழுது குடியாத்தம் நகரத் துணைச் செயலாளர் நா ஜம்புலிங்கம் தலைமை தாங்கினார் உடன் கிளை கழக நிர்வாகி கள் எம் ராம் சிங் என் ரகு நாதன் ஆர் கிரிதர் ஆர் பிரியா கே அம்சா மற்றும் சிறப்பு அழைப்பாளராக வழக்க றிஞர் எஸ் பாண்டியன் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர் .
குடியாத்தம் செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக