குடியாத்தத்தில் மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி பலி காப்பாற்ற சென்ற தம்பி படுகாயம்!
குடியாத்தம் ,செப் 3 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம், அக்ரஹாரம் மதுரா, சாமுண்டிபுரம் கிரா மத்தில் கிருஷ்ணனின் மகன் திருப்பதி (வயது 45 )என்பவர்இன்று விடியற்காலை 5.00 மணியளவில் இயற்கை உபாதை கழிக்க சென்றபோது மின்கம்பி அருந்து விழுந்திருந்தை கவனிக்காமல் மிதித்து மின்சாரம் தாக்கிஇறந்துவிட்டார் அவரை காப்பாற்ற சென்ற தம்பி ஜெயக் குமார் மின் சாரம் தாக்கியுள்ளது தகவல் அறிந் தவுடன் குடி யாத்தம் கிராமிய போலீசார் சம்பவ இடத் திற்கு விரைந்து சென்று திருப்பதியின் சடலத்தை மீட்டு உடல் கூர் ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத் தனர் மேலும் படுகாய மடைந்த ஜெயக் குமாரை ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக் காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர் இது சம் பந்தமாக வழக்கு பதிவு செய்து விசார ணை மேற்கொண்டு வருகிறார்கள்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக