கங்கைகொண்டான் தீயணைப்பு நிலையம் சார்பில் சீவலப்பேரி ஆற்றில் பொதுமக்களுக்கு வெள்ள அபாயத்திலிருந்து தப்பிப்பது குறித்து செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது
நிலைய அலுவலர் கமலகுமார் அவர்கள் தலைமையில் பர்னபாஸ் சாலமன் நவீன் ராஜ்குமார் முத்துக்குமார் பிரபாகரன் திருசுப்பையா பாண்டி முருகன் சிவராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்
நெல்லை மாவட்ட செய்தியாளர் தங்கராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக