இதில் தடகள ஓட்டத்தில் ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரி மாணவன் அல்ட்ரின் ஸ்டுவார்ட் (Final IT) 400 மீட்டர் ஓட்ட போட்டியில் மூன்றாம் இடத்தைப் பிடித்து கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார்.. வெற்றி பெற்ற மாணவனை கல்லூரி தாளாளர், முதல்வர், உடற்கல்வி இயக்குநர் மற்றும் ஆசிரியர்கள் வெகுவாக பாராட்டினார்கள்
தமிழ்நாடு முதல்வர் கோப்பைக்கான போட்டிகள் தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்து வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக