திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் பகுத்தறிவு கவிராயர் உடுமலை நாராயணகவி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் அவர்கள் அன்னாரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார் இந்த நிகழ்வில்
உடன் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் க.ஈஸ்வரசாமி , மாவட்ட வருவாய் அலுவலர் க.கார்த்திகேயன், மடத்துக்குள தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமகிருஷ்ணன், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டல தலைவர் இல.பத்மநாபன், உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் குமார் மற்றும் திமுக நிர்வாகிகள் ஆகியோர் இருந்தனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக