திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வருவாய் துறை மற்றும் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் உள்ளிட்ட அனைத்து துறைகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன்
மாண்புமிகு மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் திருமதி என்.கயல்விழி செல்வராஜ் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மனிஷ் நாரணவரே இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் க.கார்த்திகேயன் அவர்கள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மகாராஜ் அவர்கள், (நிலம்) திருமதி மலர் அவர்கள், வருவாய் கோட்டாட்சியர்கள் பெலிக்ஸ் ராஜா (தாராபுரம்) அவர்கள், சிவபிரகாஷ் (திருப்பூர்) அவர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக