நகர மன்ற தலைவர் சங்கீதா வெங்கடே சன் நேற்று பெய்த கனமழையின் குறை களை நேரில் சென்று ஆய்வு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 20 செப்டம்பர், 2025

நகர மன்ற தலைவர் சங்கீதா வெங்கடே சன் நேற்று பெய்த கனமழையின் குறை களை நேரில் சென்று ஆய்வு!

நகர மன்ற தலைவர் சங்கீதா வெங்கடே சன் நேற்று பெய்த  கனமழையின் குறை களை நேரில் சென்று ஆய்வு!
திருப்பத்தூர் , செப் 20 -

திருப்பத்தூர்  மாவட்டம் பல்வேறு இடங்க ளில் கன மழை பெய்து வருவதால் திருப் பத்தூர் நகராட்சி உள்ள குறைபாடுகளை உடனடியாக தீர்த்து வரும் திருப்பத்தூர் நகர மன்ற தலைவர் சங்கீதா வெங்கடே சன் திருப்பத்தூரில் பல்வேறு இடங்க ளில் கன மழை கொட்டி தீர்த்த நிலையில் அங்கங்கே தண்ணீகள் செல்லாமல் இருப்பதை உடனடியாக பொதுமக்கள் தகவல் தெரிவித்த உடன் உடனடியாக அந்த இடத்திற்குச் சென்று பொதுமக்க ளின் குறைகளை கேட்டு உடனடியாக தீர்த்து வரும் திருப்பத்தூர் நகர மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேசன் மற்றும் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் வெங்கடேசன் மற்றும் நகராட்சி ஊழியர்களை கொண்டு பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் இருப்பதற் காக கால்வாய்கள் தூர்வாரப்படுவது மற்றும் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவது என்பது குறிப்பிடத்தக்கதாகும் நகர மன்ற தலைவர் பிரச்சனை என்று உடனடியாக வந்து அரசு மருத்துவமனை க்கு பின்புறம் உள்ள தண்ணீர் அதிக அள வில் வெளியேறுவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில் உடனடி யாக ஜேசிபி வரவேற்பு உடனடியாக தண்ணீர் செல்வதற்கு வழி வகுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும் எனவே பொதுமக்கள் நகர மன்ற தலைவருக்கு நன்றி தெரிவித்தனர.

 செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad