திருப்பூர் காங்கேயம் சாலையில் அமைந்துள்ள செயின்ட் ஜோசப் மகளிர் கல்லூரியில் வெள்ளிவிழா ஆண்டை
முன்னிட்டு மாபெரும் இலவச மருத்துவ முகாம் மற்றும்
இரத்ததான முகாம் நடைபெற்றது
இந்த முகாமில் திருப்பூர் வடக்கு திமுக மாவட்ட செயலாளர் மரியாதைக்குரிய மாநகராட்சி மேயர் ந. தினேஷ்குமார் அவர்கள் கலந்து கொண்டு மருத்துவ முகாமையும் இரத்ததான முகாமையும் துவக்கி வைத்து ரத்ததானம் வழங்கினார் இந்த நிகழ்வில் செயின்ட் ஜோசப் மகளிர் பள்ளியின் ஆசிரியர்கள் மாணவிகள் கலந்து கொண்டனர் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக