திருப்பத்தூர் மாவட்டம் புதிய சாலை அமைக்க பூமி பூஜை போட்ட சட்டமன்ற உறுப்பினர்!
திருப்பத்தூர் , செப் 10 -
திருப்பத்தூர் மாவட்டம் புதிய சாலை அமைக்க பூமி பூஜை போட்ட சட்டமன்ற உறுப்பினர் மாடப்பள்ளி ஒன்றியத்தில் உட்பட்ட பகுதிகளில் 156 லட்சம் மதிப்பீட் டில் ஊராட்சி மன்ற அலுவலகம் சாலை பூமி பூஜை மற்றும் அங்கன்வாடி மக்கள் கணினி மையத்தினை திறந்து வைத் தார் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி திருப்பத்தூர் மாவட்டம் திருப் பத்தூர் ஒன்றியம் மாடப்பள்ளி ஊராட்சி க்கு உட்பட்ட மாடப்பள்ளி பகுதியில் பஞ் சாயத்து அலுவலகம் கட்டுவதற்கான ரூ 30 லட்சம் மதிப்பீட்டில் பூமி பூஜையும் மற் றும் ரூபாய் 16.45 லட்சம் மதிப்பீட்டில்குழந் தைகளுக்கான அங்கன்வாடி மற்றும் ரூபாய் 5 லட்சம் மதிப்பீட்டில் இ சேவை மையத்தினை பூமி பூஜை செய்து திருப் பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்
மேலும் மாடப்பள்ளி பஞ்சாயத்துக்கு உட் பட்ட காவா பட்டறை பகுதியில் ரூபாய் 60 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைப்பதற்கு பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்
பின்பு இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர் கோமதி கார்த்திகேயன்ஒன்றிய கவுன்சிலர் கஸ்தூரி ரகு மாவட்ட பிரதி நிதி சிவலிங்கம் மாவட்ட தொண்டரணி தலைவர் ராமச்சந்திரன் மற்றும் கிளை செயலாளர் சாம்ராஜ் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக