திருப்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் எம் எல் ஏ பங்கேற்பு !
திருப்பத்தூர் , செப் 10 -
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட குறும்புகரிப் புதூர் டி கிருஷ்ணாபுரம் ஆகிய பகுதி களுக்காகவும் உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சி தொடங்கி வைத்த திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திருப்பத்தூர் கந் திலி ஒன்றியத்துக்கு உட்பட்ட கசநாயக் கன்பட்டி சின்ன கசநாயக்கன்பட்டி உங்க ளுடன் ஸ்டாலின் நிகழ்ச்சி தொடங்கி வைத்த திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பி னர் நல்ல தம்பி எம் எல் ஏ தமிழ்நாடு முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் நிகழ் ச்சி நடைபெற்று வரும் நிலையில் இந்த திருப்பத்தூர் கந்திலி ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரியகசநாயக்கன்பட்டி சின்ன கசநாயக்கன்பட்டி பகுதிகளில் உங்களு டன் ஸ்டாலின் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பி னர் ஏ நல்ல தம்பி பைனாளிகளுக்கு முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு அட்டை மற்றும் ஜாதி சான்றிதழ் வருமானச் சான் றிதழ் இருப்பிட சான்றிதழ் போன்றவை உடனடியாக உங்களுடன் சாதனை நிகழ் ச்சிகள் வழங்கப்பட்டது இதில் சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ நல்லதம்பி கலந்து கொண் டார் பெரிய கசாயம் பட்டி ஊராட்சி மன்ற தலைவர் எஸ் மகாலட்சுமி. சுரேஷ். சின்ன கசநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலை வர் குறும்பு ஏரி ஊராட்சி மன்ற தலைவர் ஸ்டெல்லா ராணி தேவசகாயம். டி கிருஷ் ணாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ராமா னுஜம். கந்திலி ஒன்றிய சேர்மன் கந்திலி ஒன்றிய துணைச் சேர்மன் மோகன் குமார் கந்திலி ஒன்றிய செயலாளர். முரு கேசன். மோகன்ராஜ். குணசேகரன். கந் திலி ஒன்றிய துணைச் செயலாளர் சீனி வாசன். மாவட்ட நெசவாளர் அணி அமை ப்பாளர் தசரதன். செல்வி. கார்த்தி உள்ளி ட்டோர் இந்த நிகழ்ச்சிகள் கலந்து கொ ண்டு சிறப்பித்தனர் உங்களுடன் ஸ்டாலி ன் நிகழ்ச்சி ஏழை எளிய மக்களுக்காக உருவாக்கப் பட்ட இந்த திட்டம் பயன் பெறுமாறு கேட்டுக் கொண்டார் பிறப்பு க்கு சட்டமன்ற உறுப்பினர் பின்பு இதன் மூலம் பயனடைந்த அனைவரும் தமிழக முதல்வருக்கும் மற்றும் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினருக்கும் நன்றி தெரிவித்தனர்
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக