நாம் தமிழர் தொழிற்சங்க பேரவை உறுப்பினர் சேர்க்கை முகாம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 17 செப்டம்பர், 2025

நாம் தமிழர் தொழிற்சங்க பேரவை உறுப்பினர் சேர்க்கை முகாம்


நாம் தமிழர் தொழிற்சங்க பேரவை நிர்வாகிகள் விடுத்துள்ள அறிக்கையில் 

தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம் நாம் தமிழர் தொழிற்சங்க பேரவையின் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது

இந்த செய்தியை உங்களின் நண்பர்களுக்கும், பின்னலாடை தொழிலில் இருக்கும்   தொழிலாளர்களுக்கும் பகிர்ந்து உதவ வேண்டுகிறோம்

யார் உறுப்பினராக இணையலாம் ?

பின்னலாடை துறையில் டைலராக, கட்டிங் மாஸ்டர், செக்கிங், அயனிங் பேக்கிங், நிட்டிங், டையிங், காம்பெக்டிங் மற்றும் பின்னலாடை தொழில் சார்ந்து  பணிபுரியவர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியில் பயணிக்கும் உறுப்பினர்கள் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் உறுப்பினர் ஆகலாம் .

தேவையான ஆவணங்கள்

போட்டோ- 1, ஆதார் கார்டு நகல்-1 எடுத்து வரவும், 

ஆண்டு சந்தா ரூபாய் 350 மட்டும் 

நாள் : 21.09.2025 ஞாயிற்றுக்கிழமை

நேரம் காலை 10:00 மணி 

வ.உ.சி குடில் ஓடக்காடு திருப்பூர்

அன்புடன்

கொ.மு.சுரேஷ் பாபு

மாநில இணை செயலாளர் நாம் தமிழர் தொழிற்சங்கப் பேரவை,

 அ.ஐயப்பன்

மாவட்ட தலைவர்

திருப்பூர் மாவட்ட பின்னலாடை மற்றும் நூற்பாலை தொழிலாளர்கள் சங்கம்

9500957080,9150086540 ஆகிய கைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் இவ்வாறு தெரிவித்துள்ளனர்

மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad