கன்னியாகுமரி பகவதி அம்மன் அபிஷேக புனித நீர் யானை மீது ஊர்வலம்.!
எம்.எல்.ஏ.க்கள் தளவாய்சுந்தரம், எம்.ஆர்.காந்தி-மேயர் மகேஷ் ,பா.ஜ., மாவட்ட தலைவர் கோபகுமார் செயலாளர் சி.எஸ்.சுபாஷ் பங்கேற்பு.!
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி மாதம் விசாக பெருந்திருவிழா மற்றும் புரட்டாசி மாதம் நவராத்திரி திருவிழா ஆகிய 2 பெரிய திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக