தக்கலை அருகே ஆற்றில் குளிக்க சென்ற மாணவர் மயங்கி விழுந்து மரணம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 25 செப்டம்பர், 2025

தக்கலை அருகே ஆற்றில் குளிக்க சென்ற மாணவர் மயங்கி விழுந்து மரணம்.

தக்கலை அருகே ஆற்றில் குளிக்க சென்ற மாணவர் மயங்கி விழுந்து மரணம்

குமரி மாவட்டம் தக்கலை பகுதியை சேர்ந்த பிளஸ்-1 மாணவன் பயாஸ் அகமது (16) .

நேற்று நண்பர்களுடன் வள்ளியற்றில் குளிக்க சென்றபோது ஆற்றில் மயக்கமடைந்துள்ளார்.

நண்பர்கள் அவரை கரைக்கு கொண்டு வந்து தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad