கன்னியாகுமரி மாவட்டம் மணக்கரை பகுதியை சேர்ந்தவர் ரப்பர் தொழிற்சாலை காவலாளி சசி(69). இவர் நேற்று பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் வில்லுக்குறி நோக்கி சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த கேரள அரசு பஸ் மோதியதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அவர் உயிரிழந்தார். இது குறித்து தக்கலை போலீசார் பஸ் டிரைவர் திருவனந்தபுரத்தை சார்ந்த பிரவீன்குமார்(29) மீது வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக