ராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதி தேர்தல் பணிக்குழு கூட்டம் சுற்றுச்சூழல் அணி மாநில துணை செயலாளர் ஆர்.வினோத்காந்தி பங்கேற்பு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 10 செப்டம்பர், 2025

ராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதி தேர்தல் பணிக்குழு கூட்டம் சுற்றுச்சூழல் அணி மாநில துணை செயலாளர் ஆர்.வினோத்காந்தி பங்கேற்பு!

ராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதி 
தேர்தல் பணிக்குழு கூட்டம் சுற்றுச்சூழல் அணி மாநில துணை செயலாளர் 
ஆர்.வினோத்காந்தி பங்கேற்பு!
ராணிப்பேட்டை , செப் 10 -

ராணிப்பேட்டை மாவட்ட திமுக அலுவலக த்தில் இராணிப்பேட்டை சட்டமன்றத் தொ குதி இராணிப்பேட்டை நகரம் தேர்தல் பணி க்குழு  கழக சுற்றுச்சூழல் அணி மாநில துணை செயலாளர் 
ஆர்.வினோத்காந்தி தலைமையில் நடை பெற்றது இதில் கலந்து கொண்டு பல் வேறு கருத்துக்களை பேசினார் இதில் 
நகர செயலாளர் பி.பூங்காவனம் மாவட்ட பிரதிநிதி எஸ்.கிருஷ்ணன்.MC மாவட்ட மாணவரணி அமைப்பாளர் எஸ்.வினோத் .MC தொகுதி தேர்தல் பொறுப்பாளர் ஆதி சேஷன் மாவட்ட துணை செயலாளர்
துரை மஸ்தான் நகர மன்ற தலைவர் 
சுஜாதா வினோத் மற்றும் பொறுப்புக்குழு உறுப்பினர் நகர மன்ற உறுப்பினர்கள் 
கலந்து கொண்டார்கள் இதில் நகர துணை செயலாளர் ஏர்டெல் குமார்.MC
நன்றி கூறினார் 

மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad