வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவில் கெஜலட்சுமி அம்மையாரின் நினைவாக மருத்துவ முகாம்!
குடியாத்தம் , செப் 14 -
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா தே சிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அண்ணா வெல்டிங் ஒர்க்ஸ் சார்பில், தெய்வத்திரு.கெஜலக்ஷ்மி அம்மையா ரின் நினைவாக இன்று இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகமானது அண்ணா வெல்டிங் ஒர்க்ஸ் உரிமையா ளர் சகாதேவன் தலைமையிலும்வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவர் யுவராஜ் முன்னிலையிலும் நடைபெற் றது. முகாமினை சகாதேவன் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இதில் பொது மற்றும் ஆய்வக அறுவை சிகிச்சை நிபுணர், மருத்துவர் சந்தான கோபால், குழந்தைகள் நல மருத்துவர். ஹேமலதா மற்றும் ஸ்ரீ சாய் ஹியரிங், வேலூர் ஆகியோர் பங்கேற்று காது மூக்கு தொண்டை, எலும்பு, குழந்தைகள் நல மருத்துவம், பிசியோதெரபி ஆகியவ ற்றைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மருந்துகள் வழங்கினர். மேலும் ரத்த அளவு சர்க்கரை, ரத்த அழுத்தம் ஆகிய பரிசோதனை செய்யப்பட்டது. பொது மக்கள் பலர் கலந்து கொண்டு இம்முகா மில் பயனடைந்தனர்
குடியாத்தம் தொகுதி செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக