குடியாத்தம் பகுதியில் இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் 18 வது மாவட்ட மாநாடு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 14 செப்டம்பர், 2025

குடியாத்தம் பகுதியில் இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் 18 வது மாவட்ட மாநாடு!

குடியாத்தம் பகுதியில் இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் 18 வது மாவட்ட மாநாடு!
குடியாத்தம் , செப் 14 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வேலூர்-திருப்பத்தூர் 18வது மாவட்ட மாநாடு குடியாத்தம் அசோக் நினைவரங்கம் போடி  பேட்டை தனியார் மண்டபத்தில் நடைபெற்றது நிகழ்ச்சியில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மாவட்ட பொருளாளர் கோட்டிஸ்வரன் நிகழ்ச்சி யில் கலந்து கொண்டு சங்க கொடி யேற்றினார் மாவட்ட தலைவர் திலீபன் தலைமை குழு உறுப்பினர்கள் மரியா னஸ் ஜெகநாதன் கே.வி.குப்பம் நவீன் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார்கள் குடியாத்தம் நகர தலைவர் ஜெயக்குமார் வரவேற்றார் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெங்கடேசன் மாநில செயற்குழு உறுப்பினர் மதன் மாவட்ட செயலாளர் (பெ) சூர்யா சக்திவேல் மாநில குழு உறுப்பினர் பார்த்தீபன் மற்றும் மாவட்ட செயலாளர்கள் சங்கர் நவீன் உசேன் பாஷா மாநில துணை தலைவர் சந்துரு இந்த இந்திய ஜன நாயக வாலிபர் சங்க வேலூர் திருப்பத் தூரிருந்து வாலிபர் சங்க இளைஞர்கள் 18வது மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்டு நிகழ்ச்சியில் முக்கிய  தீர்மா னங்கள் நிறைவு பெற்று இந்நிகழ்ச்சி யில் ஏராளமான சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியில் புவனேஸ்வரி பேட்டை கிளைச் செயலாளர் புகழ்ராஜ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனை வருக்கும் நன்றி தெரிவித்தார்

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad