ஹவுசிங் போர்டு பகுதியில் உள்ள லலிதா மஹாலில் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் !
திருப்பத்தூர் , செப் 14 -
திருப்பத்தூர் மாவட்டம் ஹவுசிங் போர்டு பகுதியில் உள்ள லலிதா மஹாலில் பாட் டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர் களின் அறிவுறுத்தலின்படி திருப்பத்தூர் மாவட்டம் ஹவுசிங் போர்டு பகுதியில் அமைந்துள்ள லலிதா திருமண மண்ட பத்தில் சனிக்கிழமை அன்று காலை 11
30 மணி அளவில் திருப்பத்தூர் மேற்கு மாவட்ட சார்பில் மாவட்ட செயலாளர் டி கே ராஜா தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.அப்போது கூட்ட த்தில் பேசிய மாவட்ட செயலாளர் டி கே ராஜா கட்சியில் வருகின்ற தேர்தலுக்குள் திருப்பத்தூர் மாவட்டத்தில் அனைத்து கிராமப் பகுதிகளிலும் உறுப்பினர் சேர்க்கை சேர்க்க வேண்டும், செப்டம்பர் 17ஆம் தேதி தியாகிகள் தினத்தை முன்னிட்டு அனைத்து இடங்களிலும் பேனர்கள் வைத்து நினைவஞ்சலி செலுத்த வேண்டும் பல்வேறு கோரிக் கைகளை வைத்தார். காடுவெட்டி குரு அவர்களின் வாழ்க்கை வரலாறு படம் படையாண்ட மாவீர வருகின்ற 19ஆம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியிடப்பட உள்ளது. அதனை அனை த்து பாட்டாளி மக்கள் கட்சி பொதுமக்க ளும் கண்டு களிக்க வேண்டும் வேண்டு கோள் விடுத்தார். இந்தக் கூட்டத்தில் மாவட்டத் தலைவர் குட்டி மணி, மாநில மகளிர் அணி தலைவர் நிர்மலா ராசா, மாவட்ட துணை செயலாளர் ரமேஷ் குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பொன்னுசாமி. மாவட்ட வன்னியர் சங்க தலைவர் ராதாகிருஷ்ணன், மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் ஆனந்தன், முன்னாள் மாவட்ட தலைவர் சக்கரவர்த்தி மற்றும் திருப்பதி, மாவட்ட இளைஞரணி செயலாளர் கிருஷ்ணன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் தொண் டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்.
மோ அண்ணாமலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக