ஜங்களாபுரம் பகுதியில் நலன் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட செயலாளர்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 14 செப்டம்பர், 2025

ஜங்களாபுரம் பகுதியில் நலன் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட செயலாளர்!

ஜங்களாபுரம் பகுதியில் நலன் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட செயலாளர்!

திருப்பத்தூர் , செப் ‌14 -

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஜங்கலாபுரம் பகுதியில் நலன் காக்கும் ஸ்டாலின் தொடங்கி வைத்த ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் கா தேவராஜ் நலன் காக்கும் ஸ்டாலின் திட்டமானது ஏழை எளிய மக்களுக்காக உருவாக்கப் பட்ட இந்த திட்டமானது பொதுமக்கள் பயன்பெறுமாறு ஜோலார்பேட்டை சட்ட மன்ற உறுப்பினர் உரையாற்றினார் அப்பொழுது நலன் காக்கும் சாலிம் திட்டத்தில் அனைத்து விதமான மருத்துவ உதவிகள் மற்றும் உபகரணங்களை கொண்டு நலன் காக்கும் ஸ்டாலின் நடைபெறுகிறது இதனை ஏழை எளிய மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டனர் ஆத்தூர் குப்பம் ஊராட்சி நாட்றம்பள்ளி ஒன்றியம் ஜங்களாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார். மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பிரபாகரன். சுற்றுச்சூழல் மாவட்ட அமைப்பாளர் சிங்காரவேலன். கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானூர் நலன் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறு மாறு கேட்டுக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் கலந்து கொண்ட பயனடைந்த மக்கள் தமிழக முதல்வரு க்கும் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பி னருக்கும் நன்றியை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்

 செய்தியாளர் மோகன் அண்ணாமலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad