பின்பு வருகிற அக்டோபர் மாதம் ஒன்பதாம் தேதி நாடார் வியாபாரிகள் சங்கம் 16 வதுஆண்டு துவக்க விழாவிற்கு தமிழ்நாடு வணிகர் சங்க தலைவர் காமராசு நாடார் அழைப்பு விடுத்தார்.
இன்று 19.09.2025 கால்நடை மற்றும் மீன் வளம் மீனவர் நலத்துறை அமைச்சர் ஆர் அனிதா ராதாகிருஷ்ணன் - க்கு தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து சால்வை அணிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக