நிமிர்-போக்சோ குற்றங்கள் இல்லாத கன்னியாகுமரி - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 19 செப்டம்பர், 2025

நிமிர்-போக்சோ குற்றங்கள் இல்லாத கன்னியாகுமரி

நிமிர்-போக்சோ குற்றங்கள் இல்லாத கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் போக்சோ குற்றங்கள் இல்லாத கன்னியாகுமரி மாவட்டத்தை உருவாக்கும் பொருட்டு நிமிர் (The Rising Team) என்ற போக்சோ சட்ட விழிப்புணர்வு இயக்கத்தை 25.04.2025
அன்று தொடங்கி வைத்தார்.

மாவட்டத்தின் அனைத்து கிராமங்கள்,மக்கள் கூடும் இடங்கள், பள்ளி கல்லூரிகள், பொது இடங்கள், வேலை செய்யும் இடங்கள் என பல்வேறு இடங்களில் போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி குழந்தைகள் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றியும் அதற்கான தண்டனைகள் பற்றியும் எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இதன் மூலம் மக்களிடையே போக்சோ குற்றங்கள் பற்றிய மிகுந்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளானது மேலும் தீவிர படுத்தப்பட்டு போக்சோ இல்லாத கன்னியாகுமரி இலக்கு விரைவில் ஏற்றப்படும்

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர். நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad