நாகர்கோவில் பூங்காவில் ரூ50 லட்சம் மதீப்பிட்டில் பொன்னப்ப நாடாருக்கு சிலை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 19 செப்டம்பர், 2025

நாகர்கோவில் பூங்காவில் ரூ50 லட்சம் மதீப்பிட்டில் பொன்னப்ப நாடாருக்கு சிலை.

நாகர்கோவில் பூங்காவில் ரூ50 லட்சம் மதீப்பிட்டில் பொன்னப்ப நாடாருக்கு சிலை

மொழிப்போர் தியாகி பொன்னப்ப நாடாருக்கு ரூ.50 லட்சம் மதிப்பில் திருவுருவச்சிலை அமைக்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்தார்.

இதன்படி நாகர்கோவில் வேப்பமூடு சர்.சி.பி. இராமசாமி பூங்காவில் அமைக்கப்படும் சிலைக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று அடிக்கல் நாட்டினார்.

மாவட்ட ஆட்சியர் அழகுமீனா, கிழக்கு மாவட்ட செயலாளரும் மாநகராட்சி மேயர் மகேஷ், உணவு கழகத் தலைவர் சுரேஷ் ராஜன் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad