குடியாத்தத்தில் இந்து முன்னணி நிறு வன தலைவர் ராமகோபாலன் அவர்க ளின் 98 ஆவது பிறந்தநாள் விழா! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 19 செப்டம்பர், 2025

குடியாத்தத்தில் இந்து முன்னணி நிறு வன தலைவர் ராமகோபாலன் அவர்க ளின் 98 ஆவது பிறந்தநாள் விழா!

குடியாத்தத்தில் இந்து முன்னணி நிறு வன தலைவர் ராமகோபாலன் அவர்க ளின் 98 ஆவது பிறந்தநாள் விழா!
குடியாத்தம் , செப் 19 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் அருகில் இந்து முன்னணியின் நிறுவன தலைவர் திரு ராமகோபாலன் அவர்களின் 98 ஆவது பிறந்தநாள் விழாவை இந்து எழுச்சி தினமாக கொண்டாடப்பட்டது அலங்கரி த்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத் திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு இனிப்புகள் வழங்கிமரியாதை செய்யப் பட்டது இதில் இந்து எழுச்சி கோஷங்கள் எழுப்பப்பட்டது இந்த நிகழ்ச்சி இந்து முன்னணி நகர தலைவர் A.K.குமார் தலைமையில் வகித்தார் மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், அனீஸ் ஒன்றிய தலைவர்கள் ராஜேஷ் ராமு முன்னிலை வகித்தனர் மாவட்ட இந்து வியாபாரிகள் நல சங்க பொறுப்பாளர் சுஜித் வரவேற்றார் இதில் நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் லோகேஷ், யோகேஷ் பலராமன் மதன் ஹரிஷ், புகழேந்தி, கோபி தாமு மாணிக்கம் மோகன்  மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad