குடியாத்தத்தில் இருசக்கர வாகன ஓட்டி களுக்கு தலைக்கவசம் விழிப்புணர்வு பேரணி எஸ் பி கொடியசைத்து துவக்கம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 19 செப்டம்பர், 2025

குடியாத்தத்தில் இருசக்கர வாகன ஓட்டி களுக்கு தலைக்கவசம் விழிப்புணர்வு பேரணி எஸ் பி கொடியசைத்து துவக்கம்!

குடியாத்தத்தில் இருசக்கர வாகன ஓட்டி களுக்கு தலைக்கவசம் விழிப்புணர்வு பேரணி எஸ் பி கொடியசைத்து துவக்கம்!
குடியாத்தம் ,செப் 19 -

 வேலூர் மாவட்டம் குடியாத்த்தில் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு தலை கவசம் விழிப்புணர்வு பேரணி எஸ்பி கொடி யசைத்து துவக்கி வைத்தார் 
வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகே குடியாத்தம் போக்குவரத்து காவல் மற்றும் கே.எம்.ஜி கலை அறிவியல் கல்லூரி ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரி இனைத்து நடத் தும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் விழிப்புணர்வு பேரணி வேலூர் மாவட்ட காவல்கண்காணிப்பா ளர் மயில்வாகனம்  கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். இந்த பேரணி ஊர்வலத்தில்காவல்துறையினர் மற்றும் மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வ லர்கள் இந்த பேரணி ஊர்வலத்தில் முக்கிய வழியாக விழிப்புணர்வு பேரணி ஊர்வலமாக சென்றனர் பின்பு காந்தி நகரில் உள்ள போக்குவரத்து காவல் நிலையத்தில் நூலகம் மற்றும் ஆக்சிசன் செறியூட்டும். அறையை எஸ்பி மயில் வாகனம் ரிப்பன் வெட்டி திறந்து வைத் தார் இந்நிகழ்ச்சியில் துணை காவகண் காணிப்பாளர் சுரேஷ் போக்குவரத்து காவல் ஆய்வாளர் முகேஷ் குமார் 
நகர காவல் ஆய்வாளர் ருக்மாங்கதன்
கே வி குப்பம் காவல் ஆய்வாளர் தமிழ்ச் செல்வன் ஆகியோர் பங்கேற்றனர் இதில் ரோட்டரி முன்னாள் ஆளுநர் ஜே கே என் பழனி வழக்கறிஞர் கே எம் பூபதி ரோட்டரி சங்க தலைவர் சந்திரன் முன்னாள் ரோட்டரி சங்கத் தலைவர் வாசுதேவன் 
முன்னாள் ரோட்டரி கேலக்ஸி தலைவர் குமரவேல். ஆகியோர் கலந்து கொண் டனர் இறுதியில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் சாமி கண்ணு விழிப்புணர்வு பேரணி ஊர்வலத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad