அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் திருப்பூர் ஒன்றிய தலைவர் நியமனம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 1 செப்டம்பர், 2025

அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் திருப்பூர் ஒன்றிய தலைவர் நியமனம்


தமிழ்நாடு முழுவதும் அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் பல்வேறு பிரிவுகளுக்கு நிர்வாகிகளை நிறுவன தலைவர் ஜி. கே. விவசாய மணி (எ) ஜி சுப்பிரமணியம் அவர்கள் தேர்வு செய்து நியமனம் செய்து வருகிறார் இதில் ஒரு பகுதியாக திருப்பூர் பிரிட்ஜ்வே காலனியில் உள்ள அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் நிறுவன தலைவர் ஜி.கே.விவசாய மணி (எ)ஜி.சுப்பிரமணியம் அவர்கள் தலைமையில் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில்   திருப்பூர் ஒன்றிய தலைவராக M.சுப்பிரமணியம் அவர்களை சங்க நிறுவன தலைவர் ஜி.கே .விவசாய மணி (எ) ஜி.சுப்பிரமணியம் அவர்கள் நியமனம் செய்தார் புதிய நிர்வாகிக்கு பச்சை துண்டு அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தார் உடன் நிர்வாகிகள் கலந்து கொண்டு புதிய நிர்வாகி M.சுப்பிரமணியம் அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்

மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad