திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் குறை தீர்வு கூட்டம் கூட்டம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 1 செப்டம்பர், 2025

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் குறை தீர்வு கூட்டம் கூட்டம் !

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் குறை தீர்வு கூட்டம் கூட்டம் ! 

திருப்பத்தூர் , செப் 01 -

திருப்பத்தூர் மாவட்டத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மக்கள் குறை தீர்வு  கூட்டம் நடைபெறுகிறது இந்த கூட்டத்தில் பொதுமக்கள் தங்களின்குறைகளை மனு க்களாக குறித்து மாவட்ட ஆட்சியர் உத்தர வின் பேரில் உடனடியாக குறைகளை தீர்த்து வைப்பார் இந்த நிலையில் இன்று கட்டுமானதொழிலாளர் நல வாரியத்தின் மூலமாக இரண்டு நபர்களுக்கு ஒரு லட்ச த்து 65 ஆயிரம் மதிப்புள்ள வீடு கட்டுவத ற்கான ஆணையத்தினை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி வழங்கினார் கட்டுமான மூலமாக ஆணை யத்தினை பெற்றவர் முபாரக்  ராமதாஸ்  பின்னர் இந்த நிகழ்ச்சியின் போது மாற் றுத்திறனாளிகளுக்கான கலப்பு  திரு மணத்தின் மூலமாக திருமணம் செய்து கொண்ட ஒரு நபருக்கு 25 ஆயிரம் வங் கிக் கணக்கில் செலுத்தப்பட்டு  எட்டு கிராம் தங்க நாணயம் தமிழக அரசால் வழங்கப்பட்டது இதனை தீபிகா கணவர் சாமிநாதன் கோவிந்தாபுரம் பகுதியைச் சேர்ந்த திருப்பத்தூர் மாவட்டம் அவர்க ளுக்கு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் வழங்கினார் திங்கட்கிழமை மனுக்களை கொடுப்பதற்கு பொதுமக்கள் சுமார் 300 மேற்பட்டோர் கலந்துகொண்டு மனுக் களை கொடுத்தனர் என்பது குறிப்பிடத் தக்கதாகும்

திருப்பத்தூர் தாலுகா செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad