வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அடுத்த அரவட்லா மலை கிராமத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 5 செப்டம்பர், 2025

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அடுத்த அரவட்லா மலை கிராமத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு!

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அடுத்த அரவட்லா மலை கிராமத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு!
குடியாத்தம் , செப் 5 -

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த அரவட்லா மலை கிராமத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திடீர் ஆய்வு கடந்த வாரத்தில் மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் ஆ மயில்வாகனன் அவர்கள் தலைமையில் சட்டவிரோதமான செயல் கள் குறித்து விழுப்புணர்வு நடத்தினார் அவ்வப்போது நாட்டுத் துப்பாக்கி மற்றும் கள்ளச்சாராயம் காய்ச்சலோ விற்பனை செய்தாலோ சட்டப்படி நடவடிக்கை எடுக்க ப்படும் என தெரிவித்தார் அப்போது அவ் வூரில் உள்ள கிராம இளைஞர்கள் மாவ ட்ட காவல் கண்காணிப்பாளரித்தில் எங்க ளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வா ங்கி கொடுக்க வேண்டும் என்று சொன் னார்கள் அதுவும் நேற்றைய தினத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறி வுரைத்தலின் படி டிஎஸ்பி சுரேஷ் பேர் ணாம்பட்டு காவல் ஆய்வாளர் இரா பிரபு அவர்கள் அரவட்லா மலை கிராம இளை ஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்க ளை வழங்கினார் உடன் தலைமை காவ லர் நாகேந்திரன் மற்றும் ஊர் பெரியோ ர்கள் வாலிபர்கள் ஆகியோர் உடனிருந்தனர்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad