தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங் கம் சார்பாக மாவட்ட செயற்குழு மற்றும் மாநில துணைத் தலைவர் அறிமுக கூட்டம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 5 செப்டம்பர், 2025

தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங் கம் சார்பாக மாவட்ட செயற்குழு மற்றும் மாநில துணைத் தலைவர் அறிமுக கூட்டம்!

தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங் கம் சார்பாக  மாவட்ட செயற்குழு மற்றும் மாநில துணைத் தலைவர் அறிமுக கூட்டம்!

குடியாத்தம் , செப் 5 - 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டாட்சி யர் அலுவலகத்தில் இன்று காலை தமிழ் நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பாக வேலூர் மாவட்டத்தின் மாவட்ட செயற்குழு மற்றும் மாநில துணைத் தலைவர் அறிமுக கூட்டம் நடைபெற்றது 
நிகழ்ச்சிக்கு வருவாய் ஊழியர் சங்கத் தின் மாவட்ட தலைவர் ஆதி கேசவன் தலைமை தாங்கினார் இதில் மாநிலத் துணைத் தலைவராக கோ துரைராஜ் அவர்களை அறிமுகம் செய்து பாராட்டு தெரிவித்தனர் இந்நிகழ்ச்சியில்  முன் னாள் மாநில துணைத்தலைவர் ஆர் ரவி
மாவட்ட பொருளாளர் ஆர் ரோஸ் மற்றும் கிராம உதவியாளர்கள் சங்கப் பிரதிநிதி கள் கலந்து கொண்டனர் இறுதியில் வட்ட பொருளாளர்  மொ வீர மணிகண்டன் நன்றி கூறினார்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad