ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சமுதாய விழிப்புணர்வு கருத்தரங்கம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 20 செப்டம்பர், 2025

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சமுதாய விழிப்புணர்வு கருத்தரங்கம் !

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சமுதாய விழிப்புணர்வு கருத்தரங்கம் !
வேலூர் ,செப் 20 -

வேலூர் மாவட்டம்  ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கிறிஸ்துவ நல் லெண்ண இயக்கம் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் சமுதாய விழிப்பு ணர்வு கருத்தரங்கம் நிகழ்ச்சி வேலூர் மாவட்டம் குடியாத்தம் தனியார் மண்டபத் தில் கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் எஸ் இனிகோ இருதயராஜ் தலைமையில் நடை பெற்றது சிறப்புரை ஆற்றினார் நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் ஜான்  பிரகாஷ்  எபினேசன்  மாநில
துணைத் தலைவர் சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழக பெர்னான் டஸ் ரத்தினராஜா மாநிலத் துணைத் தலைவர் ஏசுதாஸ் முதன்மைச் செயலா ளர் நிக்ஸன் மாநில பொருளாளர் சத்திய குமார் மாநில கொள்கை பரப்புச் செயலா ளர் பால் தயாநிதி மாநில அமைப்புச் செயலாளர் டேவிட் சலாமான் நிகழ்ச்சி யில் முன்னிலை வகுத்தனர் மற்றும் குருசேகர தலைவர் வடக்குப்பற்றி மணிமாறன் தொகுதி செயலாளர் அறி வழகன் போன்ற நிகழ்ச்சி கலந்து கொண்டு ஏழைய எளிய மக்களுக்கு வேஷ்டி சேலை போன்ற நலத்திட்டங்கள் வழங்கினார்கள் இந்த நிகழ்ச்சியில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad