கன்னியாகுமரி - தோவாளை மலர் சந்தையில் மலர்களின் விலை உயர்வு - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 30 செப்டம்பர், 2025

கன்னியாகுமரி - தோவாளை மலர் சந்தையில் மலர்களின் விலை உயர்வு

கன்னியாகுமரி மாவட்ட தோவாளை மலர் சந்தையில் மலர்களின் விலை உயர்வு

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, விஜயதசமி விழாக்களை முன்னிட்டு பூக்களின் விலை 3 மடங்காக உயர்வு கிலோ 500 ரூபாய்க்கு விற்ற பிச்சிப்பூ 1500 ரூபாயாகவும், 400 ரூபாய்க்கு விற்ற மல்லிகை பூ 1200 ரூபாயாக உயர்வு தேவை அதிகரிப்பால் பூக்களின் விலையும், விற்பனையும் அதிகரிப்பு என பூ வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad