திருப்பூரில் முன்னாள் முதல்வர் எடப்பாடியாரை பாத்திர தொழிற்சங்க மாவட்ட தலைவர் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 14 செப்டம்பர், 2025

திருப்பூரில் முன்னாள் முதல்வர் எடப்பாடியாரை பாத்திர தொழிற்சங்க மாவட்ட தலைவர் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார்


திருப்பூர் பகுதிக்கு மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் எழுச்சி பயணமாக அதிமுக பொதுச்செயலாளர் முன்னாள் முதல்வரும் மாண எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சுற்றுப்பயணம் செய்ய வருகை தந்தார் அப்போது அனுப்பர்பாளையம் புதூர் பார்ச்சூன் ஹோட்டலில் தங்கி தொழிற்சங்கத்தினரையும் கட்சி நிர்வாகிகளையும் சந்தித்தார் அப்போது அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமாகிய எடப்பாடி பழனிச்சாமி அவர்களை திருப்பூர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளரும் 15 வேலம்பாளையம் அம்மா பேரவை பகுதி கழக செயலாளருமான

க. குணசேகரன் அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார்

மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad