இவ்வழக்கின் முள்ளக்காடு சாமி நகரைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சுந்தரவேல் 25 வயது இவர் குட்டி யானை டிரைவராக வேலை பார்த்து வருகிறார். சுந்தரவேல் கடந்த செப்.9ம் தேதி மதியம் 1 மணி அளவில் முத்தையாபுரம் மரிய மஹால் அருகே நின்றபோதுசுந்தரவேலுக்கு தெரிய வந்த சின்னப்பராஜ் சுந்தரவேலை பார்த்து ஏலே உனக்கு சாமி நகர் தான் ல நீ எதுக்குல இங்கே வந்து நிற்கிற என சொல்லவும் சின்னப்பராஜ் சுந்தரவேலிடம் தகராறு செய்து கையால் அடித்ததாகவும் சுந்தரவேல் அங்கிருந்து ஓடி விட்டதாகவும் இந்நிலையில் 12. 9. 2025 ம்தேதிஇரவு7மணி அளவில் சுந்தரவேல் முத்தையாபுரம் ஹார்பர் கன்ஸ்டிரக்ஷன் ரோட்டில் எம்.சண்முகபுரம்விலக்கு அருகே சுந்தரவேல் நடந்து வந்து கொண்டிருக்கும் பொழுது சின்னப்பராஜ் சுந்தரவேலை பார்த்து தகாத வார்த்தையில் பேசி நேற்று என்கிட்ட தகராறு செய்துவிட்டு தப்பிச்சிட்ட இப்ப இங்க உன்ன காலி செய்து விடுகிறேன் பார் என்று சொல்லியவாரே அங்கு கீழே கிடந்த பாட்டிலை எடுத்து உடைத்து சுந்தரவேலின் கழுத்தை நோக்கி குத்த வந்ததாகவும் சுந்தரவேல் சுதாரித்து நகர்ந்து போயின. விலகாமல் இருந்திருந்தால் பாட்டில் குத்தி சம்பவ இடத்தில் உயிர் போயிருக்கும் என அந்த வழியாக சென்றவர்கள் சின்னப்பராஜ் சத்தம் போட்டனர்.
இதனை சின்னப்பராஜ் சுந்தர வேலுக்கு கொலை மிரட்டலை கொடுத்தனர். இந்த நிலையில் சுந்தரவேல் காவல் நிலையம் வந்து புகாரில் பேரில் பதிவு செய்யப்பட்ட வழக்கு. இந்த நிலையில் சின்னப்பராஜாவை கைது செய்தனர்.
இவ்வழக்கின் Tr.சரவணரமேஷ் முத்தையாபுரம் காவல் நிலைய
சிறப்பு உதவி ஆய்வாளர் அவர்கள் முத்தையாபுரம் காவல்
நிலைய சரக எல்கைக்குட்பட்ட முத்தையாபுரம் சூசைநகர்
மிக்கேல் ஆண்டவர் கெபி அருகில் போலீஸ்சார்
ரோந்து செய்து வரும் போது மேற்படி ரோட்டில் மேற்கிலிருந்து
கிழக்காக நடந்து வந்த மேற்படி சுந்தரவேல் போலீஸ் பார்ட்டியை
கண்டதும் திரும்பி செல்ல முயன்றவரை சந்தேகத்தின் பேரில்
நிற்க சொன்ன போது எதிரி முதுகில் மறைத்து வைத்திருந்த
பெரிய அருவாளை எடுத்து போலீஸ்கார தகாத வார்த்தைகளால் பேசினார்.
என்னை ஏன் நிறுத்துறீங்க என் மீது முத்தையாபுரம் காவல்
நிலையில் ஏற்கனவே வழக்கு உள்ளது. என்னை மரியம்
மஹாலில் வைத்து அடித்தவனை காலிபண்ணதான்
அருவாளுடன் செல்கிறேன்.நீங்க
ஒழுங்கா இந்த
இடத்தைவிட்டு
போய்விடுங்கள்
இல்லையென்றால்
உங்களை வெட்டி கொன்றுவிடுவேன் என அருவாளை
காண்பித்து மிரட்டிவிட்டு தப்பி சென்றுவிட்டதாகவும் மேற்படி
நடந்த சம்பவத்திற்கு நடவடிக்கை எடுக்க கேட்டு Tr.சரவணரமேஷ்
நிலையம் வந்து கொடுத்த புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட
வழக்கு. இது குறித்து காவல் நிலையம் இன்ஸ்பெக்டர் Tr.ஜுவமணிதர்மராஜ் விசாரணை நடத்திய நிலையில் சுந்தரவேலை கைது செய்யப்பட்டன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக